Designation :HOD & Asst.Prof Department : Tamil Date of Birth : 04/06/1882 Qualification : M.A.,B.Ed.,P.hD., Area of Specializations : sanga ilakkiyam Total Experience : 3years 8month Conference/Seminar/ Workshop: 5
செயலாக்கம்
தமிழ்த்துறை வாயிலாக தமிழ் இலக்கிய அனுபவமுள்ள பேசிரியர்களைக் கொன்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஒழுக்கமும் தரமான கல்வியும் உலகளாவிய இலக்கிய அறிவும் போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியையும் அளிக்கப்படுகின்றது.
நோக்கம்
தமிழ்ப் பயில வரும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிவினை வளர்த்துக்கொள்வது மற்றும் மாணவர்களை பல்வேறு போட்டியில் கலந்து கொள்ளச் செய்வது தமிழ்த்துரைப் பேராசிரியர்களின் தலையாய நோக்கமாகும் .